உங்ககிட்ட 2 சிம் கார்டு இருக்கா?…. அரங்கேறும் புதிய வகை மோசடி…. உடனே இத பண்ணுங்க….!!!!
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வரும் நிலையில் சிம்கார்டுகள் பயன்படுத்துவது என்பது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. தற்போது சிம் கார்டு வாங்குவதற்கு ஆதார் கார்டு என்பது அவசியமாகும். இருந்தாலும் சிலர் விதிகளுக்கு மாறாக போலி ஆதாரங்களை சமர்ப்பித்து அதிக எண்ணிக்கையில்…
Read more