நான் ஒன்னும் அதுக்காக அலையல…! தேவையில்லாம வதந்தி பரப்பாதீங்க… நடிகை சிம்ரன் எச்சரிக்கை…!!!
நடிகை சிம்ரன், தன்னையும் நடிகர் விஜய்யையும் சுற்றி பரவியுள்ள ஒரு வதந்தியை மறுத்து கடும் விளக்கமளித்துள்ளார். சமீபத்தில், சிம்ரன், விஜய்யை சந்தித்து தனது புதிய படத்தில் நடிக்குமாறு கேட்டதாகவும், விஜய் அதை மறுத்து விட்டதாகவும் செய்தி பரவியது. இந்த தகவல் சமூக…
Read more