STR பிறந்தநாளில் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து ட்ரீட்..! அதிரடியாக வெளிவந்த 51-வது பட அறிவிப்பு… டைட்டிலே மாஸா இருக்குதே..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. இவர் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் சிம்புவின் அடுத்தடுத்த பட அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. நடிகர் சிம்பு மணிரத்தினம் இயக்கத்தில் தக்லைப் படத்தில் நடிக்கும் நிலையில் காலை அந்த படத்தின் ஸ்பெஷல்…
Read more