நயன்தாராவை அடுத்து இவருமா..? யாரும் “சின்னத்திரை நயன்தாரா” என அழைக்க வேண்டாம்… அறந்தாங்கி நிஷா அறிக்கை…!!
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இவரும் விக்னேஷ் சிவனும் 2015ஆம் ஆண்டு வெளியான “நானும் ரௌடி தான்” படப்பிடிப்பின்போது ஒருவரையொருவர் காதலித்தார்கள். நீண்ட நாட்கள் காதலில் இருந்த பிறகு, 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து…
Read more