தளபதி 67 படப்பிடிப்பு தளத்தில்…. விஜய்யை குஷிப்படுத்தும் மிஸ்கின்…. பதறும் பேன்ஸ்…. எதற்காக தெரியுமா?….!!!!
லோகேஷ் கனகராஜ் டைரக்டில் விஜய் நடிக்கும் படம் “தளபதி 67”. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கவுள்ள நிலையில், இதில் நடிக்கவுள்ள கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதன்படி ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான்,…
Read more