“நஷ்ட ஈடு தொகையை வாங்கி தாங்க”…. காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி மீது பரபரப்பு புகார்….!!!!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரக்கூடிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ரெடின் கிங்ஸ்லி. இவரின் காமெடிக்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கின்றனர். கோலமாவு கோகிலா, எல்.கே.ஜி. டாக்டர், அண்ணாத்தே, காத்து வாக்குல ரெண்டு காதல், ஏஜெண்ட் கண்ணாயிரம் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்…
Read more