Oo Solriya Oo Oohm Solriya நிகழ்ச்சி…. ராமர் செய்த செயல்…. அப்செட் ஆன ரசிகர்கள்….. வீடியோ வைரல்….!!!!
பிரியங்கா மற்றும் மாகாபா இரண்டு பேரும் இணைந்து விஜய் டிவியில் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி Oo Solriya Oo Oohm Solriya. இந்நிகழ்ச்சியில் சென்ற சில வாரங்களுக்கு முன்பு ராமர், பயில்வான் ரங்கநாதன் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் பங்கேற்றனர்.…
Read more