எனக்கு எல்லாமே இந்தியா தான்…. பாஸ்போர்ட் மாற்றத்திற்கு விண்ணப்பித்த நடிகர் அக்ஷய் குமார்…..!!!!
கனேடிய குடியுரிமை பற்றி அடிக்கடி விமர்சனங்களை சந்தித்து வரும் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார், பாஸ்போர்ட் மாற்றத்திற்கு விண்ணப்பித்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், இந்தியா தான் எனக்கு எல்லாமே. இந்தியா மீது தன் அன்பை நிரூபிக்கும் நோக்கில் அதை…
Read more