IND vs PAK : தூக்கியடித்த ஷஃபாலி….. சிக்சர் என நினைத்த நேரத்தில்…. பாக்.,வீராங்கனை அமீன் அற்புதமான கேட்ச்…. வைரல் வீடியோ..!!

ஷஃபாலி வர்மா அடித்த பந்தை எல்லைக்கோடு அருகே பாகிஸ்தான் வீராங்கனை சித்ரா அமீன் துள்ளிக் குதித்து அற்புதமாக கேட்ச் பிடித்த  வீடியோ வைரலாகி வருகிறது.. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனைப் பார்த்து அனைவரும் பிரமிப்பில்இருப்பார்கள். ஏனெனில் இந்த வீராங்கனை சேவாக்கை…

Read more