தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் எப்போது…? அமைச்சர் மா.சு விளக்கம்…!!
தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் எப்போது தொடங்கப்படும்? என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். அதாவது இது குறித்து பேசிய அமைச்சர் மா.சு, ஆளுநரின் ஒப்புதல் கிடைத்தவுடன் தமிழ்நாட்டின் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படும். சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு…
Read more