‘சிங்கார சென்னை 2.0’ திட்டம்…. புதிதாக இன்னும் ஏராளமான பணிகள்…. முதல்வரின் செம அறிவிப்பு…!!!
‘சிங்கார சென்னை 2.0’ என்ற திட்டத்தின் மூலம் முதல்-அமைச்சர் சென்னையை சர்வதேச தரத்திற்கு கொண்டு வரும் நோக்கத்தில் கடந்த 2021-2022-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது. இத்திட்டம் வெற்றிகரமாக நடந்து வரும் நிலையில், தற்போது இந்த திட்டத்தின் கீழ் பூங்காக்கள்…
Read more