நான் ஆர்டர் செஞ்சது வெஜ் பிரியாணி… ஆனா வந்ததோ?… கொந்தளித்த பெண்… வைரலாகும் வீடியோ…!!
கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள அம்ரபாலி லெஷர் வேலி, செக்டர் 2-ல் வசிக்கும் சாயா சர்மா என்பவர், ஸ்விக்கி மூலம் வெஜிடேரியன் பிரியாணி ஆர்டர் செய்ததாகவும், அதற்கு பதிலாக சிக்கன் பிரியாணி டெலிவரி செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். முழுமையான சைவ உணவினரான…
Read more