25 ஆண்டு கணக்கு… நியூசியை பழித்தீர்க்குமா இந்தியா…? சாம்பியன்ஸ் டிராபி கோப்பை யாருக்கு… பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா முதலில் வங்கதேச அணியை எதிர்கொண்ட நிலையில் வெற்றி பெற்றது. அதன் பிறகு பாகிஸ்தானை வீழ்ந்து இந்தியா வெற்றி பெற்ற நிலையில், நியூசிலாந்து மற்றும் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தியது.…
Read more