பரபரப்பான இறுதிப் போட்டி… நியூசிக்கு டஃப் கொடுத்த சுழற்பந்து வீச்சாளர்கள்… கோப்பை யாருக்கு…? இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு…!!!
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வரும் நிலையில் இன்று இறுதிப்போட்டி துபாயில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு…
Read more