சாதிவாரி கணக்கெடுப்பு ஆதரவா இல்லை எதிர்ப்பா…. ஆர்எஸ்எஸ் தெளிவுபடுத்த வேண்டும்… கார்கே பதிவு…!!!
கேரளா மாநிலம் பாலக்காட்டில் நடந்த 3 நாள் மாநாட்டில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமைச் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் கலந்து கொண்டார். இதில் அவர் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசினார். இது மிகவும் உணர்வுபூர்வமான பிரச்சனை, நமது…
Read more