சாதி மதம் அற்றவர் சான்றிதழ் கேட்ட நபர்…. உயர்நீதிமன்றம் சொன்ன அதிரடி தீர்ப்பு என்ன தெரியுமா….??
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் தனக்கு சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்கக்கோரி திருப்பத்தூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்ததாகவும், அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனக்குறிப்பிட்டு, எனவே சாதி…
Read more