“இனி பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியே வேண்டாம்”… ஒட்டுமொத்தமா ரத்து பண்ணுங்க… சவுரவ் கங்குலி ஆவேசம்..!!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பயணிகள் வழித்தடத்தில் நிகழ்ந்த இந்த பயங்கரவாதச் சம்பவம், இந்தியா முழுவதும் உலகளாவிய ரீதியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தானின் ஆதரவு உள்ளதாக இந்திய…
Read more