“காலம் வரும் வரை காத்திருப்போம்” சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்தம்….!!

பெண் போலீசாரை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாக சவுக்கு சங்கர் போலீசாரிடம் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, ஜனநாயகத்தின்…

Read more

Other Story