எனக்கு 19 வயசு இருக்கும்… சினிமாவில் நடிக்க அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொன்னாங்க…. பிரபல நடிகை ஓபன் டாக்…!!

பாலிவுட் சினிமாவில் இளம் நடிகையான சயாமி கெர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்து உள்ளார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு சாய் துர்கா தேஜ் நடிப்பில் வெளியான ரே என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்…

Read more

Other Story