பிரபல அஜித் பட நடன இயக்குனர் மாரடைப்பால் திடீர் மரணம்…. பிரபலங்கள் இரங்கல்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனராக இருந்தவர் சம்பத்ராஜ். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 1000 மேற்பட்ட பாடல்களில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். தமிழில் நடிகர் அஜித் நடித்த அமராவதி மற்றும் காதல் கோட்டை போன்ற படங்களில்…

Read more

Other Story