வேகமாக பரவும் புதிய வகை கொரோனா…. அலட்சியம் வேண்டாம் மக்களே…. சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!
இந்தியாவில் கொரோனா மூன்று அலைகளை தாண்டி தற்போது மீண்டும் அதி வேகத்தில் பரவ தொடங்கி இருக்கிறது. அதாவது தற்போது ஓமிக்ரானின் துணை வேரியண்ட் வகை கொரோனா அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது மற்ற கொரோனா வைரஸ்களை போல சாதாரணமாக இருக்கும்…
Read more