“சந்தேக வழக்கு”…. போலீஸ் ஸ்டேஷனில் தலித் பெண்ணின் காலை உடைத்த கொடூரம்…. பெரும் அதிர்ச்சி…!!!
தெலுங்கானா மாநிலம் சாத்நகர் பகுதியில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு திருட்டு வழக்கில் தலித் பெண் ஒருவரை சந்தேக வழக்கில் அழைத்து வந்து அடித்து துன்புறுத்தி காலை உடைத்துள்ளனர். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக விசாரணை…
Read more