அடேங்கப்பா…!!! “ஐபிஎல் வரலாற்றில் Long Over”… ஒரே ஓவரில் 11 பந்துகள்… மோசமான சாதனை படைத்த RR வீரர்…!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற 32-வது லீக் போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் டெல்லி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு…

Read more

Other Story