முட்டை கேட்டா துடைப்பத்தால் அடிப்பதா..? இவங்களை சும்மா விடாதீங்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சரே… கொந்தளித்த அறந்தாங்கி நிஷா..!!

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அறந்தாங்கி நிஷா. அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில்…

Read more

Other Story