சட்டப் படிப்புக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்…. மாணவர்களே ரெடியா இருங்க…!!!
ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கு வருகின்றமே பத்து முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். அதன்படி மே 10 முதல் மே 31ஆம் தேதி வரை சட்டப் பல்கலையின் www.tndalu.ac.in என்ற இணையதளம் மூலம்…
Read more