வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..! “கே.எல் ராகுலுக்கு விருந்து வைத்த லக்னோ உரிமையாளர்”…. வைரல் புகைப்படம்..!!
ஐதராபாத்தில் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற லீக ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் மோதிய போட்டி நடைபெற்ற நிலையில் ஹைதராபாத் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிவடைந்த பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சய்…
Read more