பெரியாரிஸ்டுக்கு சங்கீத கலாநிதி விருதா…? கிளம்பிய எதிர்ப்பு…!!!
கர்நாடக இசையை எல்லா மக்களிடமும் கொண்டு செல்வதற்கான தீவிர முயற்சிகளை எடுத்து வரும் பிரபல கர்நாடக இசை பாடகரான டி.எம் கிருஷ்ணாவிற்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விருதை அவருக்கு வழங்குவதற்கு கர்நாடக இசை சகோதரிகளான ரஞ்சனி, காயத்ரி…
Read more