திமுக முன்னாள் அமைச்சர் க. சுந்தரம் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்..!
திமுகவின் ஆதிதிராவிட நல குழுவின் தலைவர் க.சுந்தரம் உடல் நலக்குறைவால் சென்னை மீஞ்சூரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து உயிரிழந்துள்ளார். இவர் 1989-ல் திமுகவின் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராகவும், 1996-2001 திமுகவில் பால்வளத்துறை அமைச்சராகவும், இரண்டு முறை பொன்னேரி தொகுதியில் எம்எல்ஏவாகவும்…
Read more