தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்… 5699 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்… அரசு உத்தரவு…!!
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களில் கௌரவ விரிவுரையாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய உயர் கல்வித் துறை அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு கல்வியாண்டில்…
Read more