எவ்வளவு துணிச்சல்…! கோவில் கருவறையில் இருந்து… சிசிடிவி மூலம் அம்பலமான அதிர்ச்சி உண்மை.. போலீஸ் தீவிர விசாரணை..!!
சென்னை சவுகார்பேட்டையில்’ நியூ மந்திர் ஜெயின்’ கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக திலீப் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பூஜைக்காக கோவிலுக்கு அவர் சென்றபோது, கோவிலின் வெளிப்புற கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனைப் பார்த்து…
Read more