கோவில் கிடா வெட்டு… சிறுநீர் கழிக்க சென்ற 8 வயது சிறுமி… திடீரென கேட்ட சத்தம்…. சிவகங்கை அருகே பரபரப்பு…!!!
சிவகங்கை மாவட்டம் பிரான்மலை அருகே உள்ள காலடி பச்சேரி கிராமத்தை சேர்ந்த ராஜ்குமாரின் மகள் வர்ஷா (8) குடும்பத்துடன் திருப்புவனத்தில் அமைந்துள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் கிடா வெட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்றுள்ளார். இந்த நிலையில் சிறுநீர்…
Read more