கோவா சர்வதேச திரைப்பட விழா தேதி அறிவிப்பு….!!!
54ஆவது கோவா சர்வதேச திரைப்பட விழா வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்களில் கோவா மிகவும் சிறப்பு பெற்றது. பிரான்ஸ் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளை…
Read more