கோவாக்சின் ஆய்வறிக்கை: திரும்ப பெறாவிட்டால் நடவடிக்கை…. ஐசிஎம்ஆர் எச்சரிக்கை..!!
உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த கொரோனா காரணமாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிலையில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 30% பேருக்கு பக்க விளைவு ஏற்பட்டதாக பனாரஸ் பல்கலைக்கழகம் ஆய்வு அறிக்கை வெளியிட்டிருந்த…
Read more