அவர்களின் கோபத்திற்கு அண்ணாமலை ஆளாகி விடுவார்…. செல்வப் பெருந்தகை எச்சரிக்கை…!!!
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரான செல்வபெருந்தொகை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, தொலைக்காட்சி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கச்சத்தீவை இலங்கைக்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கொடுத்தது ராஜதந்திர நடவடிக்கை என்று கூறியிருந்தேன். இதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர்…
Read more