“பாலில் பூச்சி மருந்து”… என்கிட்ட பேசாம கொஞ்ச நாளா ஏமாத்துற மாதிரி இருந்துச்சு… அதான் நண்பனை விஷம் வைத்து கொன்னுட்டேன்… வாலிபர் பகீர் வாக்குமூலம்..!!!

மராட்டிய மாநிலம் கோவண்டி பகுதியில் ஜீஷன் ஷேக் (19) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவருடைய நெருங்கிய நண்பர் ஷாகின் ஷேக் (16). கடந்த ஜூன் 30-ம் தேதி ஜீவன் ஷேக் தன்னுடைய நண்பர் ஷாகின் ஷேக்கிடம் தன் வீட்டிற்கு வருமாறு…

Read more

Other Story