கோழி கூடைக்குள் கையை விட்ட பாட்டி…. ஒரே போடு போட்ட பாம்பு…. பரிதாபமாக உயிழந்த சோகம்…!!

கர்நாடக மாநிலத்தின் ஹரிஹர பல்லத்தட்கா கிராமத்தில் வசித்து வந்தவர் தேவம்மா (67). இவர் நேற்று காலை மாட்டுத் தொழுவத்தைச் சுற்றியுள்ள பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது கோழி முட்டையிட்டுக் கொண்டிருந்துள்ளது. இதனால் கோழி கூடைக்குள் கையை வைத்தபோது நாகப்பாம்பு கடித்துள்ளது.…

Read more

Other Story