கறிக்கடையில் காகத்தை கட்டி வைத்த கடைக்காரர்…. குவிந்த நூற்றுக்கணக்கான காகங்கள்…. அடுத்து நடந்த சம்பவம்…!!

ஆந்திர மாநிலத்தில் கோழி கறிக்கடைக்காரர் ஒருவர் கடைக்கு அருகே சத்தமிட்டு கொண்டிருக்கும் காகங்களை பயமுறுத்துவதற்காக ஒரு காகத்தை பிடித்து கால்களை கட்டி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டப்பட்ட அந்த காகத்தின் துயரமான அலற சத்தத்தை கேட்டு நூற்றுக்கணக்கான காகங்கள் அந்த…

Read more

Other Story