“தேர்வு எழுதிக் கொண்டிருந்த 9-ம் வகுப்பு மாணவன்”… கோழியை வெட்டி சுத்தம் செய்ய சொன்ன ஆசிரியர்… இப்படியா பண்ணுவீங்க..? அதிர்ச்சி சம்பவம்.!!
ராஜஸ்தான் மாநிலம் உதயபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் நடந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடாடா பகுதியில் உள்ள பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு மாணவர் பரீட்சை எழுதி கொண்டிருந்தபோது ஆசிரியர் ஒருவர் கோழியை வெட்டி சுத்தம் செய்ய…
Read more