புஷ் புஷ்…! கோர்ட் வளாகத்திற்குள் நுழைந்த பாம்பு… அலறி அடித்து ஓடிய மக்கள்… திக் திக் சம்பவம்..!!

மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட் ஒன்று உள்ளது. இந்தக் கோட்டின் 27வது அறையில் இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது கோட்டின் வளாகத்திற்குள், இரண்டடி நீளம் உள்ள பாம்பு ஒன்று நுழைந்தது. இதனை பார்த்த காவல்துறையினர் அனைவரையும் எச்சரித்தனர்.…

Read more

நீங்க கிரெடிட் கார்டு பயன்படுத்துறீங்களா..? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான்… வெளியான எச்சரிக்கை அறிவிப்பு..!!

இந்தியாவில் கிரெடிட் கார்டுகளில் வாங்கும் கடனை, குறித்த தேதிக்குள் கட்ட தவறினால் அந்த கடன்களுக்கான வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டும். இந்த வட்டி உச்சவரம்பு ஆண்டுக்கு 30 சதவீதத்திற்கும் மேல் இருக்கக் கூடாது என்று கடந்த 2008ம் ஆண்டு மார்ச் 25ஆம்…

Read more

ஐயா…! நான் காரணமல்ல… ”ஜெயராஜ் – பென்னிக்ஸ்” மரணம்…! என்னவிட்டுருங்க என கோர்ட்டில் கதறிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்!!!!

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை – மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய மனு தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதில் மூன்று தரப்பு வாதங்கள் முக்கியமான வாதங்களாக நீதிபதி முன்பு எடுத்து வைக்கப்பட்டது. அதில், சிபிஐ…

Read more

கோர்ட் கைகட்டி வேடிக்கை பார்க்காது; அரசியல்வாதிகளுக்கு நீதிபதி எச்சரிக்கை!!

அரசியல் அதிகாரத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த அரசியல்வாதிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது. சென்னை T-நகர் பகுதியில் இருக்கக்கூடிய 64 வயதான கிரிஜா என்பவரின் வீட்டை  2017 ஆம் ஆண்டு முதல் திமுக வட்ட செயலாளர் ராமலிங்கம் என்பவர் வாடகை…

Read more

“இனி உங்களுக்கு உணவு சமைக்க மாட்டேன்”… மனைவியை சரமாரியாக தாக்கிய கணவர்… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில்  வன்ய ஜெகன் கொர்டி(39) என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவி லட்சுமி பாய். இந்நிலையில் ஜெகன் வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் கடந்த 2013 ஆம் ஆண்டு கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை…

Read more

சீனாவைச் சேர்ந்த இன்ஜினியருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை… அமெரிக்க கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!

சீனாவைச் சேர்ந்த இன்ஜினியர் ஜி சாவோகுன்  என்பவர் மாணவர்களுக்கான விசாவில் அமெரிக்கா சென்று அங்கு உளவு வேலை பார்த்ததாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இவர் சீன அரசின் உளவு அமைப்பின் உத்தரவின்படி அமெரிக்காவில் விமான வர்த்தக ரகசியங்களை திருட முயற்சி செய்துள்ளார்.…

Read more

Other Story