திமுகவின் கிளை கழகம் தான் தவெக… திராவிட சாயல் அப்பட்டமா தெரியுது… விஜயின் கொள்கை இதுதான்.. அடித்து சொல்லும் தமிழிசை..!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள பெரியார் திடலுக்கு நேரில் சென்று மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ள நிலையில் இது…
Read more