தமிழகத்தை உலுக்கிய சிவகாசி ஆணவக்கொலை: கொடூரர்களின் புகைப்படங்கள் வெளியானது…!!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் காதலித்து திருமணம் செய்த மெக்கானிக்கை மனைவியின் சகோதரர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கார்த்திக் பாண்டி (26) சிவகாசியில் வேலை செய்தபோது அதே பகுதியில் உள்ள நந்தினி (22)…
Read more