“காசா மீது தொடர் தாக்குதல்”…. இஸ்ரேல் நாட்டுடன் உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பிய அதிபர் அறிவிப்பு…!!!
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் வரை போரை நிறுத்த மாட்டோம் என இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் 34,000-க்கும் …
Read more