தமிழகமே எதிர்பார்ப்பில்…! இன்று காலை 11 மணிக்கு வெற்றிக் கொடியை ஏற்றுகிறரர் விஜய்…!!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று கட்சியின் கொடி மற்றும் பாடல் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். அதன்படி சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள 40 அடி கொடி கம்பத்தில் இன்று நடிகர் விஜய் கொடி ஏற்றுகிறார். இதைத்தொடர்ந்து…
Read more