“ரொம்ப அறிவாளிதான்”… உங்க புத்திசாலித்தனத்தை பாராட்டியே ஆகணும்.. உடைந்த பம்புக்கு பதில் மரக்கட்டை.. அப்புறம் என்னாச்சு தெரியுமா…? வியப்பூட்டும் வீடியோ..!!!
பீகார் மாநிலத்தின் எம்.ஜே.கே கல்லூரியில் உள்ள ஒரு கை பம்ப் தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இக்கல்லூரியில், பழுதடைந்த கைப்பம்பை புதிய கைப்பிடி பதிக்காமல், அதற்குப் பதிலாக மரக்கட்டையைச் செயற்கையாக இணைத்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த தனித்துவமான…
Read more