“உடனே கையெழுத்து போடுங்க” அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் பறந்தது உத்தரவு…!!
தமிழகம் அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில் முழுவதும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் கையடக்கக்கணினியானது வழங்கப்படுகிறது. இந்நிலையில், குறிப்பிட்ட வரிசை எண்ணை கொண்ட இந்த…
Read more