எச்சில் பட்ட கையை கழுவி விட்ட கொரில்லா… இணையவாசிகளை மெய்சிலிர்க்க வைத்த வைரல் வீடியோ….!!!
சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. மனிதர்களைப் போலவே பாசத்திலும் செயல்களிலும் தனித்துவமாக இருக்கும் விலங்கு என்றால் அது கொரில்லா தான். பல இடங்களில்…
Read more