“6 ஆண்டுகளாக சவுதியில் சிக்கி தவிக்கும் நபர்”… வறுமையில் வாடும் மனைவி மகள்கள்… நிதி திரட்டும் கேரள மக்கள்…!!
மலப்புரம் மாவட்டம் உப்பஞ்சேரிம்மாள் பகுதியில் ஒரு குடிசை வீட்டில் பினி என்ற பெண் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மிகவும் கஷ்டப்பட்ட நிலைமையில் வசித்து வரும் இவரின் கணவர் ஷாஜூ கடந்த 2019 ஆம் ஆண்டு டிரைவர் வேலைக்காக சவுதிக்கு…
Read more