இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு ஆபத்து… இணைந்து செயல்பட கேரளாவுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு…!!!
நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் மதச்சார்பின்மைக்கு ஆபத்து வந்துள்ளதால் தமிழ்நாடு கேரளாவும் இணைந்து செயல்பட்ட இந்தியாவுக்கு விடியலை ஏற்படுத்தி தர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பிரதமர் மோடி செயல்படுகிறார் என குற்றம் சாட்டிய அவர்,…
Read more