என்ன ஒரு புத்திசாலித்தனம்… கேமராவை அசால்டாக கையாளும் குரங்கு… வீடியோவை பார்த்து வியந்து போன நெட்டிசன்கள்…!!!
சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ள நிலையில் தினம் தோறும்…
Read more