தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கேன்சர் பாதிப்பு அதிகம்…. கண்டிப்பா இவர்கள் இந்த பரிசோதனை செய்யணும்…. அமைச்சர் மா.சு அறிவுறுத்தல்…!!
தமிழக மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது 18 வயது நிரம்பிய அனைவரும் கண்டிப்பாக புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தியுள்ளார். இந்த தொடர்பாக சேலத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட…
Read more